ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பயணிக்கு கொரோனா

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பயணிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ் பயணியுடன் தொடர்பில் இருந்த மேலும் 3 பேர் தனியார் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories: