×

2021 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அறிவித்தது திமுக

சென்னை: 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆ.ராமசாமி  ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.


Tags : Election Report Preparation Committee for 2021 Assembly Elections ,DMK , DMK announces Election Report Preparation Committee for 2021 Assembly Elections
× RELATED 2021ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன்...