×

திருச்சி மாவட்டம் முழுவதும் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு இயந்திரத்தில் சர்வர் பிரச்சினை: பொதுமக்கள் பெரும் அவதி

திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் சர்வர் பிரச்சினை காரணமாக கைரேகை பதிவு இயந்திரம் வேலை செய்யாததால் ரேஷன் பொருட்கள் வழங்க முடியவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். ஒரு சில ரேஷன் கடைகளில் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து திரும்பி சென்றனர்.

Tags : district ,ration shops ,Trichy ,public , Server problem in fingerprint recording machine in ration shops across Trichy district: Public suffering greatly
× RELATED பறிமுதல் செய்யப்பட்ட பெல்லாரி...