×

கரூர் அரசு மருத்துவமனையில் செவிலியர்களுக்கு கொரோனா விடுமுறை அளிக்க மறுப்பதாக டீன் மீது புகார்

கரூர்: கரூர் அரசு மருத்துவமனையில் செவிலியர்களுக்கு கொரோனா விடுமுறை அளிக்க மறுப்பதாக டீன் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பிரிவில் பணியாற்றும் தங்களுக்கு விடுப்பு அளிக்கவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Dean ,nurses ,Corona ,Karur Government Hospital , Complaint against Dean for refusing to give Corona leave to nurses at Karur Government Hospital
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...