×

ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசாவில் பரவலாக கனமழை இருக்கும்: இந்திய வானிலை மையம்

டெல்லி: மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலைக்கொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாய்வு மண்டலமாக மாறும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசாவில் பரவலாக கனமழை இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. 


Tags : Telangana ,Andhra Pradesh ,Indian Meteorological Department ,Odisha , Widespread heavy rains in Andhra Pradesh, Telangana and Odisha: Indian Meteorological Department
× RELATED தஞ்சாவூரில் காய்கறிகளின் விலை கிடு, கிடு உயர்வு