×

சென்னை அணி என்னும் கப்பலில் ஏராளமான ஓட்டைகள் விழுந்துள்ளதாக கேப்டன் தோனி கருத்து

துபாய்: சென்னை அணி என்னும் கப்பலில் ஏராளமான ஓட்டைகள் விழுந்துள்ளதாக கேப்டன் மகேந்திர சிங் தோனி கருத்து தெரிவித்துள்ளார். கப்பலில் உள்ள ஓட்டையை அடைக்க முற்படுவதற்குள் மற்றொரு ஓட்டை விழுவதாக கேப்டன் தோனி வேதனை தெரிவித்துள்ளார்.


Tags : Dhoni ,team ,Chennai , Captain Dhoni says that there are a lot of holes in the ship called Chennai team
× RELATED எம்.எஸ்.தோனி இந்தியாவுக்கு கிடைத்த...