×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 22,969 கன அடியில் இருந்து 24,036 கன அடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டுர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 22,969 கன அடியில் இருந்து 24,036 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.50 அடியாகவும், நீர் இருப்பு 62.91 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 16,000 கிழக்கு,மேற்கு கால்வாய்க்கு 900 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தருமபுரியில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து 22,000 லிருந்து 25,000 கன அடியாக அதிகரித்துள்ளது.


Tags : Mettur Dam , Mettur Dam discharge increased from 22,969 cubic feet per second to 24,036 cubic feet per second
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,138 கன அடியில் இருந்து 9,478கன கன அடியாக குறைவு