×

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 140 கன அடியும், பேபி கால்வாய் வழியாக 20 கன அடியும் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. பூண்டி ஏரி மொத்த கொள்ளளவான 3,231 மி.கன அடியில் 1,211 மி.கன அடி நீர் இருப்பு உள்ளதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : Opening ,Boondi Lake ,Sembarambakkam Lake ,Chennai , Opening of water from Boondi Lake to Sembarambakkam Lake for the drinking water needs of the people of Chennai
× RELATED போடி அருகே கண்மாய்க்கு தண்ணீர் திறப்பு