×

திருத்துறைப்பூண்டி அருகே கட்டுமேடு ஆதிரங்கம் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே கட்டுமேடு ஆதிரங்கம் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.


Tags : shops ,Kattumedu Aadirangam ,Thiruthuraipoondi ,area , More than 300 shops closed in Kattumedu Aadirangam area near Thiruthuraipoondi
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி