×

குஜராத், ஆந்திரா எம்பி, எம்எல்ஏவுக்கு சென்னையில் சிகிச்சை

சென்னை: குஜராத் பாஜ தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அபை பரத்வாஜ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஒரு  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு தீவிர நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோன்று ஆந்திராவைச் சேர்ந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ஆதிமூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆயிரம் விளக்கில் உள்ள  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Chennai ,Gujarat ,Andhra ,MLA , Gujarat, Andhra To MP, MLA Treatment in Chennai
× RELATED ரோட்ஷோவில் கூடிய கூட்டத்தால் நல்ல...