×

தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சிஐி தாமஸ் தொழில் முதலீட்டு கழகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். டாஸ்மாக் மேலாண் இயக்குனர் கிர்லோஸ்குமார் குடிசை மாற்றுவாரியத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.



Tags : Government ,orders transfer ,Tamil Nadu ,IAS officers , In Tamil Nadu, 6 IAS, Officers, Transfer, Government of Tamil Nadu
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...