×

ஐபிஎல் டி20: பஞ்சாப் அணிக்கு 165 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா அணி

அபுதாபி: ஐபிஎல் டி20 இன்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு 165 ரன்களை வெற்றி இலக்காக கொல்கத்தா அணி நிர்ணயித்துள்ளது. போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பேட்டீங் தேர்வு செய்தார். இதனையடுத்து, களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கவுள்ளது.


Tags : IPL T20 ,Kolkata ,Punjab , IPL T20, Punjab, 165, win, Kolkata team
× RELATED ஈடன் கார்டனில் இன்று மோதல்;...