திருப்பதி அருகே பப்ஜி விளையாட ரூ.3 லட்சம் கொடுக்க மறுத்ததால் +2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

ஆந்திரா: திருப்பதி அருகே பப்ஜி கேம் விளையாட ரூபாய் 3 லட்சம் கொடுக்க மறுத்ததால் +2 மாணவன் தற்கொலை செய்து கொண்டார். திருப்பதி பி.டி.ஆர். காலனியை சேர்ந்த பிளஸ் டூ மாணவன் தேஜோஸ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆன்லைனில் பப்ஜி கேப் விளையாட தந்தையிடம் ரூபாய் 3 லட்சம் தேஜோஸ் பணம் கேட்டுள்ளார்.

Related Stories:

>