×

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் வனத்துறையினரை தாக்கி கிரானைட் கற்களை கடத்தி சென்ற மர்மநபர்கள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் வனத்துறையினரை தாக்கி லாரியில் மர்மநபர்கள் கிரானைட் கற்கள் கடத்தி உள்ளனர். சின்ன கொத்தப்பள்ளியில் வாகன தணிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டிருந்தனர். கிரானைட் கற்களுடன் எந்த வித ஆவணமும் இன்றி வந்த லாரியை வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். கிரானைட் கற்களுடன் லாரியை பறிமுதல் செய்து வனத்துறையினர் எடுத்துச் சென்றனர். வழியில் 2 கார்களில் வனத்துறையினரை தாக்கி கிரானைட் லாரியை பறித்துச் சென்றனர்.


Tags : forest department ,Krishnagiri district , Krishnagiri, foresters, attacked granite stones, mystics
× RELATED நெல்லை அருகே கிணற்றுக்குள் விழுந்த கரடியை மீட்க வனத்துறை தீவிரம்