×

ஐ.பி.எல். டி - 20 கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு

துபாய்: ஐ.பி.எல். டி - 20 கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அபுதாபியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பேட்டிங்கை தேர்வு செய்தார். புள்ளி பட்டியலில் கொல்கத்தா 4வது இடத்திலும் பஞ்சாப் கடைசி இடத்திலும் உள்ளன.


Tags : IPL ,batting selection ,Kolkata ,Punjab , IPL T-20 cricket, Punjab team, Kolkata team, batting selection
× RELATED ஐபிஎல் டி20; ராஜஸ்தான்-கொல்கத்தா இன்று மோதல்