×

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்

சென்னை: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உரிய சட்டப்பிரிவுகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் மீது எப்.ஐ.ஆர்.பதிவு செய்து தடயங்களை சேகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : state governments ,Union Home Ministry , Woman, Crime, Action, State Government, Union Home Ministry, Letter
× RELATED பெண்களை பலாத்காரம் செய்தால் ஆண்மை...