விழுப்புரம்: உத்திரபிரதேச பாலியல் வன்கொடுமையை கண்டித்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஹத்ராஸ் சம்பவத்தை கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
Tags : Muslim League ,parties ,incident ,Villupuram Collectorate , Hadras, Villupuram Collectorate, Muslim League Party, Demonstration