×

ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர். காங். எம்.எல்.ஏ. ஆதிமூலத்துக்கு கொரோனா!

தெலுங்கானா: ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆதிமூலத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த எம்.எல்.ஏ. ஆதிமூலம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Andhra Pradesh YSR Cong ,MLA ,Corona ,original , Andhra, YSR Congress, M.L.A. Original, corona
× RELATED விக்கிரவாண்டி தொகுதி அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா