×

கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பு தொடங்கியது!

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பு தொடங்கியது. இன்று முதல் அக்டோபர் 20ம் தேதி வரை www.tngasapg.in, www.tngasapg.org இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். பதிவு கட்டணம் ரூபாய் 2, விண்ணப்பக்கட்டணம் ரூபாய் 58 சேர்த்து ரூபாய் 60 ஆக மாணவர், மாணவிகள் செலுத்த வேண்டும்.


Tags : Science Colleges , College of Arts and Sciences, Masters Degree, Application, Started
× RELATED கல்லூரிகளை மேம்படுத்த ரூ.262கோடி...