×

ஊ.ம. தலைவர் அவமதிப்பு எதிரொலி!: தெற்குத்திட்டை ஊராட்சி செயலாளராக பொறுப்பு வகித்த சிந்துஜா சஸ்பெண்ட்..!!

சிதம்பரம்: தெற்குத்திட்டை ஊராட்சி செயலாளராக பொறுப்பு வகித்த சிந்துஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஊராட்சி செயலாளர் சிந்துஜாவை சஸ்பெண்ட் செய்து ஊரக வளர்ச்சித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரியை தரையில் உட்கார வைத்து அவமதிப்பு செய்ததாக புகார் எழுந்தது.


Tags : Sindhuja ,South ,Panchayat Secretary , H Chairman, Contempt, Southern Panchayat Secretary, Suspended
× RELATED திரிணாமுல் அதிருப்தி தலைவர் சுவேந்துவை வளைக்க பாஜ பேச்சுவார்த்தை