கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

சென்னை: கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார். இன்று முதல் அக்டோபர் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார். www.tngasapg.in, www.tngasapg.org இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

Related Stories:

>