×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,024 கனஅடியில் இருந்து 22,969 கனஅடியாக அதிகரிப்பு!

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,024 கனஅடியில் இருந்து 22,969 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் - 98.030 அடி, நீர் இருப்பு - 62.316 டி.எம்.சி. நீர் வெளியேற்றம் வினாடிக்கு 16,950 கனஅடியாக உள்ளது.Tags : Mettur Dam , Mettur Dam, Irrigation, 11,024 cubic feet per second, 22,969 cubic feet, increase
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,138 கன அடியில் இருந்து 9,478கன கன அடியாக குறைவு