×

சென்னையில் காதலிக்க மறுத்ததால் இருசக்கர வாகனம் எரிப்பு

சென்னை: சென்னையில் காதலிக்க மறுத்த பெண்ணை பழிவாங்கும் நோக்கில் அவரது அண்ணனின் இருசக்கர வாகனம் எரிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தை எரித்த தஸ்தகீர் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Chennai , Chennai, two-wheeler burning
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்