×

வட்டிக்கு வட்டி - ரிசர்வ் வங்கி பிரமாண பத்திரம் தாக்கல்

டெல்லி: கொரோனா காலத்தில் வட்டிக்கு வட்டி விதிப்பதை எதிர்த்த வழக்கில் பிரமாண பத்திரத்தை ஆர்பிஐ தாக்கல் செய்தது. காமத் குழுவின் பரிந்துரைகள் அடங்கிய தொகுக்கப்பட்ட பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

Tags : Reserve Bank , Interest, Reserve Bank
× RELATED மார்ச் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று...