×

சபரிமலையில் துலாம் மாத பூஜை - இன்று முதல் முன்பதிவு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் துலாம் மாத பூஜைக்காக பக்தர்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாள்தோறும் 250 பக்தர்களை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Sabarimala - Booking , Sabarimala, Booking
× RELATED வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கில்...