×

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார். ஓ.பி.எஸ் தலைமையில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத் ஆகியோரும் வழிபட்டனர்.

Tags : O. Panneerselvam Sami Darshan ,Tirupati Ezhumalayan Temple , Tirupati, O. Panneerselvam
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.300...