×

ஊழல் சமூக கொடுமை - உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து

சென்னை: நாட்டின் வளர்ச்சிக்கு தடைக்கல்லாக இருப்பது ஊழல்தான் என்று உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கருத்து தெரிவித்துள்ளார். ஊழலுக்கு நீதித்துறையும் விலக்கல்ல, நீதித்துறையில் ஊழல் இருப்பதை சகிக்க முடியவில்லை என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

Tags : judge ,High Court , Corruption, High Court Judge
× RELATED ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்காக...