இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு

ஷார்ஜா: இன்றைய ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்மித் பந்துவீச்சு தேர்வு செய்தார். இதனால் டெல்லி கேபிட்டல்ஸ் அணி முதலில் களமிறங்க உள்ளது.

Related Stories:

>