×

3 ஆண்டுகள் பணி முடித்த தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயித்து அரசு உத்தரவு!

சென்னை: 3 ஆண்டுகள் பணி முடித்த தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ரூ. 1,300 - ரூ.3000 + ரூ.300 தர ஊதியம் கொண்ட சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வும், அடிப்படை, தர ஊதியத்தில் 3% ஆண்டு ஊதிய உயர்வு வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் உத்தரவு செப்டம்பர் 15ம் தேதி முன் தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அரசு முதன்மை செயலர் தெரிவித்துள்ளார்.


Tags : Government , 3 years, work, cleaning staff, special period pay
× RELATED குறிஞ்சிப்பாடி பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரதம்