×

குமரி திருவட்டார் அருகே சாலையோரம் மண் சரிந்து விபத்து!: கோட்ட பொறியாளர் உட்பட 3 பேர் மண் சரிவில் சிக்கியதால் பரபரப்பு

குமரி:  தோமனூரில் சாலையோரம் சுவர் கட்டும் போது மண் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் உட்பட மூவர் மண் சரிவில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மண்ணுக்குள் சிக்கிய மூவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : landslide accident ,Kumari Thiruvattar , Kumari, landslide accident, Divisional Engineer, 3 persons, landslide
× RELATED நீலகிரி மாவட்டம் உதகை அருகே கட்டுமானப்பணியின் போது மண் சரிந்து விபத்து