×

கொடைக்கானல், செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் கனமழை!

திண்டுக்கல்: கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேல்மருவத்தூர், சோத்துப்பாக்கம், அச்சிறுபாக்கம், தொழுப்பேடு உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.


Tags : Kodaikanal ,Chengalpattu , Kodaikanal, Chengalpattu, surrounding area, heavy rain
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...