×

நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு புதிய அமர்வுக்கு மாற்றம்!

சென்னை: நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு புதிய அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள் புதிய அமர்வில் நவம்பர் 3ம் தேதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. நடிகர் சங்க தேர்தல் தடை உத்தரவை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : cast union ,election ,session , Casting Association Election, Case New Session, Change
× RELATED வேட்பாளரைவிட நோட்டாவுக்கு அதிக...