×

+1, +2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல் அக்.14 முதல் வழங்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை

+1, +2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல் அக்.14 முதல் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு பள்ளிகளிலும், தனித்தேர்வர்களுக்கு தேர்வு மையத்திலும் அசல் மதிப்பெண் சான்று தரப்படும். தலா 600 மதிப்பெண்கள் அடிப்படையில் +1, +2 மதிப்பெண் சான்றிதழ்கள் தனித்தனியாக தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Department of Education , +1, +2 Original Score Certificates, Score List, Oct.14, School Education
× RELATED பள்ளிகள், விடுதிகளில் மாணவர்களுக்கு...