×

நீதிமன்ற உத்தரவுப்படி, காதல் திருமணம் செய்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு-வின் மனைவி சவுந்தர்யா உயர்நீதிமன்றத்தில் ஆஜர்!

சென்னை: காதல் திருமணம் செய்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு-வின் மனைவி சவுந்தர்யா உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தந்தை சுவாமிநாதன் தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நேரில் ஆஜரானார். 19 வயது நிரம்பாத சவுந்தர்யாவை கடத்தி பிரபு திருமணம் செய்ததாக தந்தை சுவாமிநாதன் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்திருந்தார்.


Tags : MLA ,Saundarya ,Prabhu ,High Court , Romantic marriage, forgery MLA Prabhu, wife Saundarya, High Court, Azhar
× RELATED கோர்ட் உத்தரவுப்படி நிர்ணயிக்கப்பட்ட...