இந்திய பொருளாதார வளர்ச்சி உத்வேகம் பெறுவதற்கான நம்பிக்கை தரும் அறிகுறிகள் காணப்படுகின்றன: ரிசர்வ் வங்கி கவர்னர்

டெல்லி: இந்திய பொருளாதார வளர்ச்சி உத்வேகம் பெறுவதற்கான நம்பிக்கை தரும் அறிகுறிகள் காணப்படுகின்றன என ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் அவநம்பிக்கையை இருந்து நம்பிக்கையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வரும் ஜனவரி - மார்ச் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் திரும்பும் எனவும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>