×

சமயபுரம் அருகே மயமான குழந்தைகள் சடலமாக மீட்பு

திருச்சி: சமயபுரம் பெருவளை வாய்க்காலில் தவறி விழுந்த 2 குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்டன. இயற்கை உபாதை கழிக்க சென்றபோது வாய்க்காலில் தவறி விழுந்த நரேஷ்(4), தர்ஷினி(6), ஆகிய குழந்தைகள் சடலமாக மீட்பு. சடலத்தை கைப்பற்றியுள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Recovery ,children ,Samayapuram , Samayapura, Children, Died
× RELATED மாயமான இளம்பெண் கிணற்றில் சடலமாக மீட்பு