×

பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள நீச்சல் குளங்கள் செயல்பட தடை : வழிகாட்டு நெறிமுறைகளை வெளியீடு

டெல்லி : நாடு முழுவதும் வரும் 15ம் தேதி முதல் பொழுது போக்கு பூங்காக்கள் செயல்பட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பொழுது போக்கு பூங்காக்களுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். கர்ப்பிணிகள், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 10 வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு அனுமதியில்லை.

Tags : swimming pools ,amusement parks , Amusenment park, october 15, Central government, permission
× RELATED கார்த்திகை மாத பவுர்ணமிக்கு பருவத மலை...