×

உலக நாடுகள் அனைத்துக்கும் தேவையான கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவுக்கு உள்ளது: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: இந்தியாவில் முதலீடு செய்யுமாறு வெளிநாட்டு தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். உலக நாடுகள் அனைத்துக்கும் தேவையான கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவுக்கு உள்ளது எனவும் கூறினார்.


Tags : India ,Modi ,nations ,world , India has the capability to produce the corona vaccine needed by all countries in the world: Prime Minister Modi speech
× RELATED ஸ்டார்ட்அப் தொடர்பான நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி..!!