×

கடலூரில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்களை இடமாற்றம் செய்ததற்கு வைகோ கண்டனம்

சென்னை: கடலூரில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்களை இடமாற்றம் செய்ததற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். பெரியார், அண்ணா பெயரை உச்சரித்துக் கொண்டிருக்கும் ஒரு ஆட்சியில் இப்படிப்பட்ட அவலம் நடைபெறுகிறது. 3 காவலர்கள் இடமாற்ற உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வைகோ வலியுறுத்தியுள்ளார்.


Tags : Vaiko ,guards ,Cuddalore ,Periyar , Vaiko condemns transfer of evening-dressed guards to Periyar statue in Cuddalore
× RELATED மாமல்லபுரம் பல்லவர் கால சிற்பங்களை...