×

நாளை காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் மாதாந்திரக் கூட்டம் கூடுகிறது

சென்னை: காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் மாதாந்திரக் கூட்டம் நாளை பகல் 1.30 மணிக்கு காணொலி மூலம் நடைபெறுகிறது. டெல்லியில் இருந்து மத்திய நீர்வளத்துறையினர் மற்றும் தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.


Tags : meeting ,Cauvery Disciplinary Committee , The monthly meeting of the Cauvery Disciplinary Committee meets tomorrow
× RELATED ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன குழு கூட்டம்