×

உதகை முதல் குன்னூர் வரை மட்டுமே மலை ரயில் இயக்கப்படும்.: தெற்கு ரயில்வே அறிவிப்பு

குன்னூர்: அக்.10-ம் தேதி முதல் உதகை முதல் குன்னூர் வரை மட்டுமே மலை ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது. மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலை ரயில் இயக்குவது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Mountain train ,Udagai ,Coonoor ,Southern Railway Announcement , Mountain train will run only from Udagai to Coonoor .: Southern Railway Notice
× RELATED உதகையில் மண்சரிவு ஏற்பட்டு தொழிலாளர்...