×

கிராமப்புற மாணவர்கள் ஆன்லைனில் படிக்க இயலாததால் பள்ளிகள் திறப்பு.: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: கிராமப்புற மாணவர்கள் ஆன்லைனில் படிக்க இயலாததால் புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். பாடங்களில் சந்தேகம் இருந்தால் மாணவர்கள் ஆசிரியர்களிடம் தெளிவுபடுத்திக் கொள்ளவும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்ளவும் 10, 10-ம் வகுப்புகள் மட்டும் தொடங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Schools ,Narayanasamy , Schools reopen due to inability of rural students to study online .: Chief Minister Narayanasamy
× RELATED டிசம்பர் இறுதி வரை பள்ளிகளை திறக்க கூடாது: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்