×

கும்பகோணம் அருகே மேலவழுத்தூரில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே மேலவழுத்தூரில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த கலியமூர்த்தி என்பவரிடம் பாபநாசம் வட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.


Tags : godown ,Kumbakonam ,Melavalluthur , Kumbakonam, Gudonil, 25 tons of ration rice, confiscated
× RELATED சாத்தான்குளம் அருகே 40 மூடை ரேஷன் அரிசி கடத்திய லாரி பறிமுதல்