×

மருத்துவ மூலப்பொருட்களுக்கு சீனாவை மட்டுமே 90 % நம்பியிருப்பதா?.: ஐகோர்ட் வேதனை

சென்னை: மருத்துவ மூலப்பொருட்களுக்கு சீனாவை மட்டுமே 90 % நம்பியிருப்பதாக நீதிபதி கிருபாகரன் கவலை தெரிவித்துள்ளார். ஒரே நாட்டை நம்பியிருப்பதால் தரம் குறைந்த மருந்துகளும் விற்பனைக்கு வருவதாக நீதிபதி கூறியுள்ளனர். மேலும் உள்நாட்டு ஆராய்ச்சி, ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.


Tags : China ,ICourt , 90% dependent on China for medical raw material only?
× RELATED என்னை பார்த்து இப்படி கேட்டுடீங்களே? டிரம்ப் வேதனை