×

திண்டிவனம் அருகே ஏரியில் குளித்த போது நீரில் மூழ்கி 2 சிறார்கள் உயிரிழப்பு

விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த கோவடி கிராமத்தில் ஏரியில் குளித்த போது நீரில் மூழ்கி 2 சிறார்கள் உயிரிழந்துள்ளனர். ஏரியில் குளித்த போது நீரில் மூழ்கி தேவேஷ்(4), லதா(11) ஆகியோர் இறந்துள்ளனர். அவர்களின் சடலத்தை போலீசார் மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


Tags : Tindivanam ,lake , Two children drowned while bathing in a lake near Tindivanam
× RELATED ஏரி, குளம் பகுதியில் குழந்தைகள்...