வாழப்பாடி அருகே பொதுமக்கள் தாமாக முன்வந்து 7 நாட்கள் முழு ஊரடங்கு அமல்

வாழப்பாடி:  கொரோனா பரவல் அதிகரிப்பால் வாழப்பாடி அருகே பேளூர் பொதுமக்கள் தாமாக முன்வந்து முழு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளனர். கடைகள் அனைத்தையும் 7 நாட்களுக்கு அடைத்து கிருமிநாசினி தெளித்து சுகாதார பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: