×

சேலத்தில் ரேசன் கடையில் உள்ள பயோமெட்ரிக் இயந்திரத்தில் கைரேகை பதிவாகாததால் சிக்கல்

சேலம்: சேலத்தில் ரேசன் கடையில் உள்ள பயோமெட்ரிக் இயந்திரத்தில் கைரேகை பதிவாகாததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நியாயவிலைக் கடைகளில் கைரேகை பதிவாகாததால் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். குடும்பத்தில் உள்ள ஒருவரது கைரேகை பதிவாகவில்லை எனில் மற்றவர்களை வர சொல்வதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

Tags : ration shop ,Salem , Seth, ration shop, biometric, fingerprint, problem
× RELATED கடன் பிரச்சனையில் தவித்ததால் மனைவி சேலையில் தூக்கிட்டு கணவன் பரிதாப சாவு