×

தென்காசி மாவட்ட மலர் சந்தையில் பூக்களின் விலை அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

தென்காசி: தென்காசி மாவட்ட மலர் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. மல்லிகை ஒரு கிலோ ரூ.700-க்கும், பிச்சிப்பூ ஒரு கிலோ ரூ.500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பூக்களின் விலை உயர்ந்து காணப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Tags : Tenkasi District Flower Market: Farmers , Tenkasi, flower market, price of flowers, increase
× RELATED தீபாவளியை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு..!