×

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து நாளை வீடு திரும்புவதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து நாளை வீடு திரும்புவதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2-ம் கட்ட பரிசோதனைக்காக 6-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


Tags : Vijayakand ,home ,hospital ,Temujin , Vijayakant, hospital, home tomorrow,, administration
× RELATED அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை...