×

கொடைக்கானலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி தொடரப்பட்ட வழக்கு: பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

மதுரை: கொடைக்கானலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி தொடரப்பட்ட வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பதில் அளிக்கும் படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆக்கிரமிக்க உதவும் அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.


Tags : Government of Tamil Nadu ,Kodaikanal , Kodaikanal, Occupancies, Case, Government of Tamil Nadu, Order
× RELATED ஜெயலலிதா நினைவிடத்திற்கு பராமரிப்பு,...